என்ன சொல்லப்போகிறாய் பட விமர்சனம்

எழுத்தாளரான அவந்திகாவை பெண் பார்க்கச் செல்கிறார், அஸ்வின். அவரோ தனக்கு வரப் போகும் கணவன் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்தவராக இருக்க வேண்டும் என்க, பிடித்த பெண்ணை விட்டு விடக்கூடாது என்ற நினைப்பில் தனக்கு ஒரு காதலி இருந்ததாக கதை விடுகிறார், … Continue reading என்ன சொல்லப்போகிறாய் பட விமர்சனம்